வெதுவெதுப்பான நீரில் தேன் கலந்து குடிக்கலாம்



இந்த கலவை கல்லீரல் செயல்பாடுகளை சரியாக்க உதவலாம்



தேனுடன் வெதுவெதுப்பான நீரை சேர்த்து குடிக்கும் போது உடல் புத்துணர்ச்சியாக இருக்கும்



உடலின் நச்சுக்களை வெளியேற்ற உதவலாம்



கெட்ட கொழுப்பை எரிக்க பயன்படும் என சொல்லப்படுகிறது



நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தலாம்



சருமத்தை பொலிவாக்க உதவலாம்



அலர்ஜியை தணிக்க உதவலாம்



உடல் எடையை குறைக்க உதவலாம்



செரிமானத்தை மேம்படுத்தலாம்