இளநீரை எந்தெந்த நேரங்களில் குடிக்க வேண்டும்?



கோடையில் வெப்பத்தை எதிர்த்து போராட இளநீர் மிகவும் அவசியமானது



இளநீரில் வைட்டமின்கள், எலக்ட்ரோலைட்டுகள், தாதுக்கள் நிறைந்து காணப்படுகிறது



உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்கிறது



இளநீரை காலையிலும் மாலையிலும் குடிக்கலாம்



இளநீரை இரவில் குடிக்கவே கூடாது



வெறும் வயிற்றில் குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்



உடற்பயிற்சில் ஈடுபடுவதற்கு முன் குடித்தால் உடலின் ஆற்றலை அதிகரிக்கும்



உணவு அருந்திய பின் குடித்தால் செரிமானத்துக்கு நன்மை தரும்



இளநீரை மதுவுடன் குடிப்பதை அறவே தவிர்க்க வேண்டும்