கொய்யா ஜூஸில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகள்

Published by: விஜய் ராஜேந்திரன்

கொய்யா பழ ஜூஸில் வைட்டமின் C அதிகம் உள்ளது

வைட்டமின் A, E மற்றும் லைக்கோபீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் அதிகம் உள்ளன

இதிலுள்ள பொட்டாசியம் சத்து உயர் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும்

கொலஸ்ட்ரால் அளவை குறைத்து இதய ஆரோக்கியத்தை காக்க உதவலாம்

அதிக நேரம் வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கும்

கலோரி குறைவு என்பதால் எடையை சமநிலையில் பராமரிக்க உதவலாம்

இரத்த சர்க்கரை அளவு அதிகரிக்காமல் சமநிலையில் வைக்க உதவலாம்

மலச்சிக்கலை போக்கவும் சிறப்பான செரிமானத்துக்கும் உதவும்

கொய்யா ஜூஸில் உள்ள வைட்டமின் A சத்து பார்வைத் திறனை அதிகரிக்க உதவும்

மாதவிடாய் காலத்தில் பெண்களுக்கு உண்டாகும் வலிகளைக் குறைக்கவும் கொய்யா ஜூஸ் உதவும்