தாய்ப்பாலுக்கும் பசும்பாலுக்கும் உள்ள வித்தியாசம்! தாய்ப்பால் ஓர் இயற்கை நோய்த் தடுப்பு மருந்தாக உள்ளது தாய்ப்பால் உடலின் வெப்பநிலையை சரியாக வைக்க உதவும் சோடியம் குறைவாக இருப்பதால், குழந்தையின் சிறுநீரகத்துக்கு நல்லது தாய்ப்பால் காதில் சீழ் வடிதல் போன்ற நோய்களைத் தவிர்க்கும் தாய்ப்பாலின் தரமும், சத்தும், பாதுகாப்பும் பசும்பாலி இருக்காது பசும்பாலை காய்ச்சி அதை ஆறவைப்பதற்கு அதிக நேரம் தேவைப்படும் ஏதேனும் சுகாதார குறைவு ஏற்பட்டால், அது குழந்தைக்கு நோயை உண்டாக்கும் இதனால் செரிமான பிரச்சினைகள் ஏற்படும் வாந்தி, வயிற்றுப்போக்கு போன்ற பிரச்சினைகள் குழந்தைகளுக்கு ஏற்படலாம்