ஸ்கால்பில் வறட்சியா? எரிச்சலா? இதை தடவினால் சரியாகும்! ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் கொண்ட ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து தலையில் ஸ்ப்ரே செய்யலாம் உப்பு மற்றும் ஆலிவ் எண்ணெய் கொண்டு ஸ்கரப் செய்து ஸ்கால்பில் அப்ளை செய்யலாம் வறண்ட உச்சந்தலையை ஹைட்ரேட் செய்ய ஆலிவ் எண்ணெய் உதவும் தயிர் மற்றும் முட்டையை சேர்த்து மாஸ்க் செய்து பயன்படுத்தலாம் வாழைப்பழத்தை மசித்து ஸ்கால்பில் மசாஜ் செய்தால் பொடுகு தொல்லை நீங்கும் தேங்காய் எண்ணெய் உச்சந்தலையை ஈரப்பதமாக்க உதவுகிறது தேங்காய் எண்ணெய், பூஞ்சை பாக்டீரியாக்களை எதிர்க்கும் பண்புகளை கொண்டுள்ளது அழற்சி எதிர்ப்பு பண்புகள் கொண்ட கற்றாழை ஜெல், எரிச்சலை குறைக்க உதவுகிறது தேயிலை மர எண்ணெயில் ஆன்டி பயாடிக் பண்புகள் உள்ளன