லிச்சி பழத்தை கோடை காலத்தில் அதிக மக்கள் விரும்பி சாப்பிடுகின்றனர் வைட்டமின் சி, டி, கே, ஈ, பி 1, பி 2, பி 3, பி 6 ஆகியவை உள்ளன வைர்ரிபோஃப்ளேவின், தாதுக்கள், பொட்டாசியம், துத்தநாகம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன தாகம் எடுக்கும் போது லிச்சி ஜூஸ் பருகுவது, உடலை நீரேற்றமாக வைத்துக்கொள்ளும் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்தி, இளமையாக வைத்திருக்க உதவும் உடலில் இரத்த அழுத்தத்தின் அளவை சீராக பராமரிக்க உதவலாம் உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் லிச்சி பழத்தை எடுத்துக்கொள்வது நல்லது அனைத்து உறுப்புகளுக்கும் தேவையான ஆக்ஸிஜனை சப்ளை செய்கிறது மலச்சிக்கல் போன்ற செரிமான பிரச்சனைகளை தடுக்க உதவலாம் வலுவான நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்க உதவுகிறது