வெல்லம் செரிமான நொதிகளை தூண்ட உதவுகிறது மலச்சிக்கல், அஜீரணம் போன்ற பிரச்சினைகளை சரிசெய்ய உதவலாம் வெல்லம் இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் ஆகியவற்றின் மூலமாகும் உடலுக்கு விரைவான ஆற்றலை வழங்க உதவும் இரத்த சர்க்கரை அளவை ஒழுங்குப்படுத்த உதவலாம் இரத்த சோகையை தடுக்க உதவலாம் கல்லீரல் செயல்பாட்டை சீராக்க உதவலாம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்க உதவலாம் நோய் எதிர்ப்பு சக்த்தியை அதிகரிக்க உதவலாம் வெல்லம் ஆரோக்கியமான உணவாக இருந்தாலும் அளவுக்கு அதிகமாக எடுத்துக் கொள்ள கூடாது