யூரிக் அமில அளவை குறைக்க என்ன செய்வது?



முதலில் உடலை நீறேற்றமாக வைத்துக்கொள்ள வேண்டும்



சீரான உணவு முறையை பின்பற்ற வேண்டும்



டயட்டில் சிவப்பு இறைச்சியை குறைத்து பழங்கள், காய்கறிகளை அதிகம் சேர்க்க வேண்டும்



செர்ரி பழத்தை ஜூஸாக எடுத்தால், வீக்கம் குறையலாம்



ஆப்பிள் சைடர் வினிகரை தண்ணீரில் கலந்து குடிக்கலாம்



வைட்டமின் சி கொண்ட பழங்கள், யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவும்



ஆரஞ்சு பழங்கள், குடை மிளகாய், எலுமிச்சை ஆகியவற்றில் வைட்டமின் சி நிறைந்துள்ளது



காஃபி குடித்தால் யூரிக் அமில அளவு குறையும். அதற்காக அதிகளவில் காஃபி குடிக்க கூடாது



மதுபானம் யூரிக் அமில அளவை அதிகரிக்கும். முடிந்த அளவு மதுவை தவிர்க்க வேண்டும்



உடல் எடையை பராமரிக்க உடற்பயிற்சி செய்ய வேண்டும்