வறண்ட முடியை மென்மையாக்க உதவும் வீட்டு வைத்தியம்!



வெண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்



ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ்



தயிர் மற்றும் ஆலிவ் எண்ணெய் கொண்டு மசாஜ்



அவகோடா பேஸ்ட்டை தடவலாம்



வாழை பழத்தை மசித்து தடவலாம்



தேநீரை கொண்டு முடியை அலசலாம்



ஷாம்புடன் முட்டையை சேர்த்து தடவி குளிக்கலாம்



முட்டையை நேரடியாகவும் அல்லது தயிர் சேர்த்தும் தடவலாம்



ஆப்பிள் சைடர் வினிகர் கலந்த தண்ணீரை கொண்டு முடியை அலசலாம்