கோடைகாலத்தில் நேரத்தை கழிக்க என்னலாம் செய்யலாம்?



வீட்டு தோட்டத்தில் செடி வளர்க்கலாம்



வெளியே சென்று புகைப்படங்கள் எடுக்கலாம்



மலை பகுதிகளுக்கு சுற்றுலா செல்லலாம்



வெளியில் சென்று சமைத்து சாப்பிடலாம்



ஏரி குளங்களில் நீச்சல் செய்யலாம்



இரவு நேரத்தில் வெளியில் சென்று ரசிக்கலாம்



மாடியில் நட்சத்திரத்தை பார்த்து தூங்கலாம்



வீட்டுக்கு தேவையான கைவினை பொருட்களை செய்யலாம்



வீட்டில் ஓவியம் வரையலாம்