முகத்தில் உள்ள ஒயிட்ஹெட்ஸ்களை அகற்ற சூப்பர் டிப்ஸ் இதோ!



ஒரு நாளைக்கு இரண்டு முறை முகத்தை கழுவ வேண்டும்



வாரத்திற்கு 2 முறை முகத்தின் மீது மென்மையான ஸ்க்ரப் பயன்படுத்தலாம்



முகத்திற்கு மட்டும் நீராவி பிடிக்கலாம்



க்ளே மாஸ்க்குகளை பயன்படுத்தலாம்



தேயிலை எண்ணெய், தேங்காய் எண்ணெய் கொண்டு மசாஜ் செய்யலாம்



இலவங்கப்பட்டையை இடித்து தேன் கலந்து பேஸ்ட் போல் செய்து தடவலாம்



கற்றாழை ஜெல்லை பயன்படுத்தலாம்



உங்கள் தலையணைகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும்



முகத்தை எப்போதும் ஈரபதமாக வைத்துக்கொள்ள வேண்டும்