சில பழங்களில் சர்க்கரை அளவு அதிகமாக இருக்கும். இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும் பழங்கள் பெர்ரி வகை உணவுகள் அவகேடோ தர்பூசணி பீச் பழம் ஆரஞ்சு பழம் தக்காளி சர்க்கரை அளவு குறைந்த பழங்கள் என்றாலும் அளவோடு சாப்பிட வேண்டும். இது பொதுவான தகவல் மட்டும்.