சிரிய வயதிலே நரைமுடி பிரச்சினையா இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளவும்



புரத ஊட்டசத்து குறைபாடு முடியை நரைக்க செய்யும்



மன அழுத்தம், அதிக ஷாம்பு, ரத்த சோகை காரணத்தால் முடி நரைக்கும்



இளநரை பிரச்சினை இப்போது குழந்தைகளுக்கு வருவது அதிகரித்து விட்டது



வீட்டிலே இந்த பிரச்சனையை சரிசெய்யலாம்



கருவேப்பிலை தண்ணீர் மசாஜ்



தயிர் மசாஜ்



நெல்லிக்காய் சாறு மசாஜ்



பாதாம் எண்ணெய் மசாஜ்



மோர் மசாஜ்