மஞ்சளை தண்ணீரில் குளைத்து தடவலாம் கற்றாழை ஜெல்லை மஞ்சளுடன் சேர்த்து தடவலாம் கடலைமாவுடன் பால் சேர்த்து முடிகள் மீது தடவலாம் இந்த கலவையை வாரத்திற்கு 3 முறை செய்யலாம் பப்பாளி, மஞ்சள் சேர்த்து தடவலாம் சர்க்கரை, தேன், எலுமிச்சை சாறு சேர்த்து தடவலாம் சர்க்கரை, தேன் முகத்தில் உள்ள முடிகளை நீக்க உதவலாம் ஓடஸ், வாழைப்பழம் சேர்த்து தடவலாம் மிதமான சூட்டில் நல்லெண்ணெய் தடவலாம் பூண்டு சாரை எடுத்து தடவலாம்