பால் - தேன் காம்போவில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?



இந்த கலவையில் கால்சியம், வைட்டமின், இரும்புச்சத்து அதிகம் உள்ளது



நல்ல தூக்கத்தை பெற உதவலாம்



உடலின் ஆற்றலை அதிகரிக்க செய்யலாம்



சளியில் இருந்து நிவாரணம் கிடைக்கும்



உடலை இளமையாக வைத்துக்கொள்ள உதவலாம்



செரிமானத்தை மேம்படுத்தலாம்



எலும்புகளை வலுப்படுத்த உதவலாம்



மன அழுத்தத்தை குறைக்க உதவலாம்



பால் ஒவ்வாமை கொண்டவர்கள், இதை தவிர்க்கலாம்