நீங்கள் பாத்திரம் தேய்ப்பதற்கு கடைகளில் ஸ்பான்ச் வாங்க தேவையில்லை



நீங்கள் தூக்கி போடும் தேங்காய் நாரை கொண்டு ஈசியாக ஸ்கிரப்பர் தயாரிக்கலாம்



அதற்கு தேங்காய் நாரை குட்டி குடியாக பிய்த்து எடுத்துக் கொள்ளவும்



உள்ளங்கையை விட சற்று பெரிய அளவிலான துணியில் இரண்டு கைப்பிடி நாரை சேர்க்கவும்



இதை நூல் பயன்படுத்தி ஒரு சிறிய மூட்டை போன்று கட்டிக் கொள்ள வேண்டும்



இப்போது இதை டிஷ் வாஷ் லிக்விடில் தொட்டு பாத்திரம் தேய்க்கலாம்



இது நாம் வழக்கமாக பயன்படுத்தும் ஸ்கிரப்பர் போலவே பாத்திரங்களை நன்றாக சுத்தம் செய்யும்