காலை உணவு எவ்வளவு முக்கியம் என்பதை பலரும் மறந்து விடுகின்றனர்



காலை உணவு தான் அன்றைய நாளுக்கான முக்கியமான உணவு ஆகும்



உணவு எடுத்துக் கொள்வதற்கு முன் சில உணவுகளை வெறும் வயிற்றில் எடுத்துக் கொள்ளலாம்



பாதாமை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சாப்பிடலாம்



சூடான நீருடன், தேனை சேர்த்து எடுத்துக் கொள்வது உங்கள் குடலை சுத்தமாக்கும்



கோதுமைப் புல்லில் ஜூஸ் செய்து குடிக்கலாம்



இயற்கையான சர்க்கரைகள் நிறைந்த உலர் திராட்சை ஆற்றலை அதிகரிக்க உதவும்



பப்பாளியை வெறும் வயிற்றில் சாப்பிடுவது உடலில் உள்ள நச்சுக்களை சுத்தப்படுத்தும்



காலை நேரத்தை தர்பூசணியில் இருந்து தொடங்கினால் உடல் நீரேற்றமாக இருக்கும்



ஊறவைத்த சியா விதைகள் உங்களை நீண்ட நேரம் நிறைவாக வைத்திருக்க உதவும்