இந்த நோய் இருக்கா? மறந்தும் கூட மாதுளையை சாப்பிடாதீங்க!



மாதுளையில் வைட்டமின் கே, சி , பி , நார்ச்சத்து, ஒமேகா-6 போன்றவை நிறைந்துள்ளன



வெறும் வயிற்றில் மாதுளை பழத்தை சாப்பிடுவதை தவிர்க்கலாம்



நீரிழிவு நோயால் அவதிப்படுபவர்கள் மாதுளை பழத்தை சாப்பிடுவதை தவிர்க்கலாம்



அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை சாப்பிடுவதை தவிர்க்கலாம்



சளி மற்றும் இருமல் பிரச்சனையால் அவதிப்படுபவர்கள் மாதுளை சாறு குடிப்பதை தவிர்க்கலாம்



மலச்சிக்கல் மற்றும் வாயு பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை சாப்பிடுவதை தவிர்க்கலாம்



குறைந்த இரத்த அழுத்தம் உள்ளவர்கள் இதை தவிர்க்கலாம்



சரும பிரச்சனை உள்ளவர்கள் மாதுளை சாப்பிடுவதை தவிர்க்கலாம்