ஆரோக்கியமான கூந்தலை பெற இந்த ஜூஸ்களை குடிங்க!



கேரட் ஜூஸ் முடி வளர்ச்சியை ஊக்குவிக்க உதவலாம்



இரும்புச்சத்து, வைட்டமின் நிறைந்த கீரை ஜூஸ் தலைமுடியை வலுப்படுத்த உதவலாம்



கேல் ஜூஸ் வலுவான முடியை பெறவும் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்கவும் உதவலாம்



கற்றாழை சருமத்திற்கும் முடி வளர்ச்சிக்கும் உதவலாம்



வெள்ளரி சாறு உச்சந்தலையை ஈரப்பதமாக்க உதவலாம்



பீட்ரூட் சாறு இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சிக்கு உதவலாம்



சிட்ரஸ் பழங்கள் கொலாஜன் உற்பத்தியை அதிகரிக்க உதவலாம்



மாதுளை சாறு இரத்த ஓட்டத்தை அதிகரித்து இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம்



கிவி ஜூஸ் உச்சந்தலையின் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்