ஏராளமான நன்மைகளை கொண்டது இந்த பெருஞ்சீரகம். வளர்சிதை மாற்றத்தை மேம்படுத்தி புத்துணர்ச்சியை உண்டாக்கிறது.
வைட்டமின்கள், தாதுக்கள் நிறைந்தது இந்த சோறு வடித்த கஞ்சி தண்ணீர்.
கொத்தமல்லி ஏராளமான நன்மைகளை கொண்டது. இந்த மல்லி விதை ரத்த அழுத்தத்தை சீராக்குகிறது. செரிமானத்திற்கும் பக்கபலமாகிறது.
நார்ச்சத்து, ஆன்டி ஆக்சிடன்கள் அதிகம் கொண்டது இந்த வெண்டைக்காய். செரிமானத்தை சீராக்குகிறது இந்த வெண்டைக்காய் ஊறவைத்த நீர்
வளர்சிதை மாற்றம், எடை குறைப்பு, செரிமானம், கூந்தலுக்கு பக்கபலம் இந்த வெந்தய தண்ணீர்.
பார்லி கலந்த தண்ணீர் சிறுநீரக ஆரோக்கியத்திற்கு பக்கபலமான பானம் ஆகும். உடலை குளிர்ச்சியாக வைத்திருக்கும்.
எடையை குறைப்பதில் சீரகம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. செரிமானத்திற்கும், உடலில் நச்சுத்தன்மையை நீக்கவும் இது முக்கிய பங்களிக்கிறது.
உடலுக்கு குளிர்ச்சி, புத்துணர்ச்சி அளிக்கும் ஆற்றல் கொண்டது இந்த புதினா. இது உடலை புத்துணர்ச்சி அடையச் செய்கிறது.
செரிமானத்தையும், சிறுநீரக ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும் ஆற்றல் இந்த உலர்ந்த திராட்சைக்கு உண்டு. ஊட்டச்சத்தை அதிகரிக்கிறது.