ஒரு மனிதனுக்கு மூளையில் பாதிப்பு ஏற்பட்டால் அது அவனது உயிரையே பாதிக்கும். அதனால், மூளையில் ஏற்படும் ஒரு சிறிய பாதிப்பும் ஒட்டுமொத்த வாழ்வையும் சிதைத்துவிடும்.

Published by: சுகுமாறன்
Image Source: Canva

ஆரஞ்ச் ஜுஸ்

வைட்டமின் சி மற்றும் ஃப்ளாவனாய்டுகள் சேர்ந்து தயாரிக்கப்பட்டுது இதில் அதிகம் உள்ளது. இது அறிவாற்றலை அதிகரித்து டிமென்ஷியா பாதிப்பை குறைக்கிறது.

Image Source: Canva

கிரீன் டீ

கிரீன் டீ யில் எல் தியான் மற்றும் காஃபின் அதிகம் உள்ளது. இது நினைவாற்றலை அதிகப்படுத்தி, பதற்றத்தை தணிக்கிறது.

Image Source: Canva

பால்

ஏராளமான நன்மைகள் கொண்ட பாலில் கால்சியம், வைட்டமின் பி12, வைட்டமின் டி உள்ளது. இது நரம்பு ஆரோக்கியத்திற்கு துணை நிற்கிறது.

Image Source: Canva

கொம்பூச்சா டீ

கொம்பூச்சா டீ ஒரு வகையான தேநீர் ஆகும். ஈஸ்ட், சர்க்கரையை கலந்து உருவாக்கும் தேநீர். இதில் புரோபயோடிக்குகள் நிறைந்துள்ளது. இது குடல், மூளைக்கு நல்லது ஆகும்.

Image Source: Canva

திராட்சை

ஃப்ளவனாய்டுகள் அதிகம் நிறைந்தது இந்த திராட்சை. மூளையில் ஏற்படும் அழற்சியை குறைக்கிறது.

Image Source: Canva

மாதுளை

ஆன்டி ஆக்சிடன்கள்களை அதிகம் கொண்டுள்ளது இந்த மாதுளை. நரம்புகளுக்கு பாதுகாப்பை அளிக்கிறது.

Image Source: Canva

பெர்ரி

ஆன்டி ஆக்சிடன்களை அதிகம் கொண்டுள்ளது இந்த பெர்ரி பழங்கள். இது செல்களை பாதுகாத்து, மூளை செயல்பாட்டை மேம்படுத்தும்.

Image Source: Canva

பீட்ரூட்

பீட்ரூட்டில் நைட்ரேட் உள்ளது. இது மூளைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்கிறது.

Image Source: Canva