கொய்யா இலைகளில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் கொய்யா இலை சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும், அதன் அபாயம் உள்ளவர்களுக்கும் நல்லது வைட்டமின் சி, ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ள இது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தலாம் தீங்கு விளைவிக்கும் ஃப்ரீ ரேடிக்கல்களை நடுநிலையாக்கலாம் கெட்ட கொழுப்பின் அளவைக் குறைத்து நல்ல கொழுப்பை மேம்படுத்த உதவலாம் பார்வையை கூர்மைப்படுத்தி கண் தொடர்பான பிரச்சினைகளிலிருந்து பாதுகாக்கலாம் கொய்யா இலைகள் மன அழுத்தத்தைக் குறைக்கும் பண்புகளைக் கொண்டுள்ளன கொய்யா இலைகள் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கலாம் கொய்யா இலைகள் மாதவிடாய் வலி மற்றும் அசௌகரியத்தை நீக்கலாம் முகப்பரு போன்ற பிற சரும பிரச்சினைகளுக்கு உதவலாம்