இந்த காரணம் தெரிஞ்சா நூக்கலை அடிக்கடி சாப்பிடுவீங்க!



நூக்களில் அதிக அளவு நார்ச்சத்தும் நீர்ச்சத்தும் நிறைந்துள்ளன



இது நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம்



உடல் எடையை குறைப்பதற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கலாம்



மலச்சிக்கல் பிரச்சினையைத் தீர்க்க உதவலாம்



இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



நூக்கலை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம்



புற்றுநோய் அபாயத்தை குறைக்கலாம்



நூக்கலானது நுரையீரல் தொடர்பான பிரச்சனைகளைச் சரிசெய்ய உதவலாம்