முளைக்கட்டிய பயிர்களை ஏன் டயட்டில் சேர்க்க வேண்டும்? முளைக்கட்டிய பயிர்களில் அதிக அளவு நார்ச்சத்துக்கள் உள்ளன முளைக்கட்டிய பயிர்களில் வைட்டமின் ஏ ,சி, கே, கால்சியம் மற்றும் மெக்னீசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன செரிமான அமைப்பை மேம்படுத்த உதவலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம் முளைக்கட்டிய பயிர்களில் உள்ள நொதிகள் கல்லீரல் செயல்பாட்டை ஆதரிக்கின்றன இதய நோய் அபாயத்தை குறைக்க உதவலாம் உடலில் உள்ள நச்சுக்களை அகற்ற உதவுகின்றன முளைக்கட்டிய பயிர்களில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் கொலஸ்ட்ரால் அளவை குறைக்க உதவலாம்