மாட்டுக்கறியை விட நத்தைக்கறி பெஸ்ட்... ஏன் தெரியுமா?

Published by: விஜய் ராஜேந்திரன்

உலகம் முழுவதும் இருக்கும் மக்கள் நத்தையை ரசித்து ருசித்து சமைத்து சாப்பிடுகிறார்கள்

எலும்பு இல்லாத இந்த நத்தை கறியை சாப்பிடுவதற்கே நன்றாக இருக்கும் என்கிறார்கள்

இது புதிதாக இன்றைய தலைமுறைகள் சாப்பிட பழகியதல்ல

காலங்காலமாக பாரம்பரியமாகவே இதை சாப்பிடுகிறார்கள்

கிராமங்களிலும் பழங்குடியினரும் நத்தை கறியை மழைக் காலங்களில் தவிர்க்காமல் எடுத்து கொள்கிறார்கள்

100 கிராம் நத்தையில் 3.5 மில்லி கிராம் இரும்புச்சத்து கிடைக்கிறது

இது மாட்டுக் கறியில் கிடைப்பதை விட இரும்புச்சத்து அதிகம் கிடைக்கிறது

100 கிராம் நத்தை சாப்பிட்டால் உங்களது உடலில் 90 கலோரி ஆற்றல் ஏறும்

நத்தையில் கொழுப்பு குறைவாகவும் புரதம் அதிகம் உள்ளது

புதிதாக உண்பவர்களுக்கு செரிமானப் பிரச்னைகள் வரலாம்