ஒரு ஸ்பூன் நெய்யை காலை வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் என்ன நடக்கம்னு தெரியுமா ? நெய்யில் ஒமேகா-3 மற்றும் ஒமேகா-6 கொழுப்பு அமிலங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் நிறைந்துள்ளன வைட்டமின்கள் ஏ, டி, ஈ, கே மற்றும் கால்சியம், பாஸ்பரஸ் போன்ற தாதுக்களும் நெய்யில் உள்ளன நெய்யில் உள்ள கொழுப்பு அமிலங்களும் புரதங்களும் சருமத்தை பளபளப்பாகவும் பொலிவாகவும் வைத்திருக்க உதவுகிறது ஞாபகத் திறன் அதிகரிக்க உதவலாம் எலும்புகள் சம்பந்தப்பட்ட நோய்கள் வராமல் தடுக்க உதவும் உயிரணு சவ்வு களின் பலத்தை பராமரிக்கவும், அறிவாற்றல் செயல்பாட்டை மேம்படுத்த உதவலாம் நெய்யில் உள்ள ஒமேகா-3 என்ற கொழுப்பு அமிலம் வீக்கத்தை நிர்வகிக்க உதவுகிறது மனதையும் உடலையும் துாய்மை அடைய செய்து, இந்த அழுத்தத்தைக் குறைத்து மகிழ்ச்சி ஏறைக் உணர்வைத் தர உதவுகிறது செரிமான நொதிகளின் சுரப்பைத் துாண்டுவதன் மூலம் உணவை ஜீரணிக்க உதவுகிறது