பெட்ஷீட்டுகளை எத்தனை நாளைக்கு ஒரு முறை மாற்ற வேண்டும்?

Published by: ABP NADU

படுக்கையை சுத்தம் செய்வதை, முக்கிய வீட்டு வேலைகளில் ஒன்றாக கருதுவது முக்கியம்

உங்கள் படுக்கையை சுத்தமாகவும், நேர்த்தியாகவும் வைத்திருப்பது சிறந்த ஆரோக்கியத்திற்கு பங்களிக்கிறது

அடிக்கடி பெட்ஷீட்டை பயன்படுத்தவில்லை என்றாலும், மாதத்திற்கு 1 முறை துவைக்க வேண்டும்

கோடை காலத்தில் பெட்ஷீட்டுகளை வாரம் இரண்டு முறை துவைப்பது நல்லது

குழந்தைகள் இருக்கும் வீடுகள் மற்றும் செல்லப்பிராணிகள் வளப்பவர்கள் , பெட்ஷீட்களை அடிக்கடி துவைக்கவும்

நோயாளிகள் வீட்டில் இருந்தால் அடிக்கடி பெட்ஷீட்டை மாற்றுவது அவசியம்

தூங்கும் போது அதிகமாக வியர்வை வந்தால், உங்கள் தலையணை உறைகளை வாரத்திற்கு 2-3 முறை துவைக்க வேண்டும்

வீட்டில் அதிக நேரத்தை படுக்கை பயன்படுபவர் ,வாரத்திற்கு இரண்டு முறை பெட்ஷீட்டை மாற்றவும்

பாக்டீரியா வளர்ச்சியை தடுக்க அடிக்கடி பெட்ஷீட்களை மாற்றுவது நல்லது