பூசணி விதையில் இத்தனை பிரச்சனைகளை சரி செய்யலாமா..? பூசணி விதைகள் மெக்னீசியம், ஜின்க் மற்றும் இரும்புச்சத்துகள் போன்ற அத்தியாவசிய உட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன இந்த விதைகளில் ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்துள்ளன பூசணி விதைகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் உள்ளதால் மூளையின் ஆரோக்கியத்தை ஆதரிக்கின்றன இதில் அதிக மெக்னீசியம் உள்ளடக்கம் காரணமாக இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது பூசணி விதைகளில் உள்ள சிங்க் மற்றும் வைட்டமின் ஈ போன்ற உட் டச்சத்துக்கள் ஆரோக்கியமான தோல், முடிகளுக்கு பங்களிக்கிறது பூசணி விதையில் உள்ள நார்ச்சத்துகள் செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் மலச்சிக்கலை தடுக்க உதவலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவலாம் பூசணி விதைகளை தினமும் சாப்பிடுவது இரத்த அழுத்தத்தை குறைக்க உதவலாம்