காராமணி சாப்பிடுறதுல இவ்வளவு நன்மை இருக்கா? இது தெரியாமய போச்சே... காராமணியில், புரதம் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது இதில் வைட்டமின்கள் ஏ, பி1, பி2, பி3, பி5, பி6, சி, போலிக் அமிலம் போன்ற சத்துக்கள் உள்ளன இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் காராமணியில் இருக்கும் கரையக்கூடிய நார்ச்சத்து மற்றும் புரதம் போன்ற சத்துக்கள், பசி உணர்வை கட்டுப்படுத்தக்கூடியவை ரத்த அழுத்தத் தைக் கட்டுப்படுத்த உதவலாம் வயிற்றில் உள்ள அதிகப்படியான கொழுப்பைக் கரைக்கும் தன்மையும் கொண்டவை இதில் ஆன்டி-ஆக்சிடன்டுகள் அதிக அளவில் இருப்பதால், பிரீரேடிக்கல்களால் ஏற்படும் ஆக்ஸிஜனேற்ற சேதத்தில் இருந்து சரும செல்களை பாதுகாக்கும் இதில் இருக்கும் போலேட் (வைட்டமின் பி9 ) ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை சீரான அளவில் பராமரிக்க உதவும்