நெல்லிக்காய் ஆரோக்கியமானது என்பது நாம் அறிந்ததே. காலையில் வெறும் வயிற்றில் ஜூஸ் குடிப்பது நல்லதா என்பதை பற்றி காணலாம்.

Published by: ABP NADU

வைட்டமின் சி மற்றும் வைட்டமின்கள் A, B1, B2, B3, B5, B6, B12 மற்றும் K ஆகியவையும் அடங்கியுள்ளது

பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம், தாமிரம் மற்றும் மாங்கனீசு போன்ற கனிமங்கள் நிறைந்துள்ளன

வெறும் வயிற்றில் குடிக்கப்படும் நெல்லிக்காய் ஜுஸ் குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நெல்லிக்காய் சாறு குடிப்பதால் கல்லீரல் சுத்திகரிப்பு மற்றும் பொதுவான கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நன்கு உதவலாம்

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பது உடல் எடையை குறைத்து நல்ல வடிவத்தை பெற உதவும்

மயிர்க்கால்களை பலப்படுத்தவும், முடி உதிர்வதை நிறுத்தவும், முடி பளபளப்பாக இருக்கவும் உதவுகிறது

நெல்லிக்காய் சாற்றை தினமும் உட்கொள்வது உங்கள் கண் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, கண்புரை, எரிச்சல் மற்றும் ‘ட்ரை ஐஸ்’ போன்ற பிரச்சனைகளைப் போக்கும்

நெல்லிக்காய் சாற்றை தொடர்ந்து குடிப்பதால் மூட்டு வலி மற்றும் வீக்கம் குறையும்

சருமத்தை மென்மையாகவும் இளமையாகவும் வைவத்திருக்க உதவுகிறது