இது தெரிஞ்சா பீச் பழத்தை சாப்பிடாமல் இருக்க மாட்டீங்க! ஊட்டச்சத்துக்கள் மற்றும் ஆக்ஸிஜனேற்றங்ள் நிரம்பியுள்ளது செரிமானத்தை மேம்படுத்த உதவலாம் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் உங்கள் சருமத்தைப் பாதுகாக்கலாம் சில வகையான புற்றுநோய்களைத் தடுக்கலாம் ஒவ்வாமை அறிகுறிகளைக் குறைக்கலாம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் இரத்த சர்க்கரை அளவை குறைக்கலாம் பரவலாகக் கிடைக்கும் இதை டயட்டில் எளிதாக சேர்த்துக்கொள்ளலாம்