ஹார்மோன்களை சமநிலையாக வைத்திருக்கும் தினசரி பழக்கங்கள்!



தினமும் 15-20 இளம் சூரிய ஒளியை வாங்க வேண்டும்



புரதச்சத்து நிறைந்த காலை உணவை சாப்பிட வேண்டும்



சர்க்கரை பால் சேர்க்காத காஃபி/டீயை குடிக்கலாம்



இளநீர், சீரகத்தண்ணீர் எடுத்துக்கொள்ளலாம்



தினமும் 10 நிமிடம் பிரிஸ்க் நடைப்பயிற்சி செய்ய வேண்டும்



குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நொதிக்கப்பட்ட உணவுகளை சாப்பிடவும்



பச்சை இலை காய்கறிகள், நட்ஸ் போன்ற மெக்னீசயம் நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும்



லேப்டாப், மொபைல் போன் ஆகியவற்றை அளவாக பயன்படுத்தவும்



இவற்றை தொடர்ந்து செய்து வந்தால் நல்ல மாற்றம் தெரியும்