இந்த வெயில் காலத்தில் முகத்தை அழகாக்க இதையெல்லாம் யூஸ் பண்ணுங்க



மஞ்சள்தூளில் தயிரை கலந்து தடவலாம்



உளுந்து மாவில் ரோஸ் வாட்டர் கலந்து தடவலாம்



ஓட்ஸ் பவுடரில் தேனை கலந்து தடவலாம்



சந்தனத்தை பாலுடன் சேர்த்து தடவலாம்



பாதாம் மற்றும் குங்குமப்பூவை அரைத்து தடவலாம்



வேப்பிலை மற்றும் துளசி இலையை அரைத்து தடவலாம்



பழுத்த பப்பாளி பழத்தில் தேனை சேர்த்து தடவலாம்



வெள்ளரியில் கற்றாழை ஜெல்லை கலந்து தடவலாம்



எலுமிச்சை சாறில் தேனை சேர்த்து தடவலாம்



தக்காளி சாறை எடுத்து அதனுடன் தயிர் சேர்த்து தடவலாம்