ஊறவைத்த அத்திப்பழத்தை தினமும் சாப்பிடுவது இவ்வளவு நன்மையா?

Published by: விஜய் ராஜேந்திரன்

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தும்

ஊறவைத்த அத்திப்பழங்களை தொடர்ந்து சாப்பிடுவது, நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துகிறது

பொட்டாசியத்துடன் கூடுதலாக, அத்திப்பழத்தில் குளோரோஜெனிக் ஆசிட் உள்ளதால், இது இரத்த சர்க்கரை அளவைக் குறைக்க உதவுகிறது

மலச்சிக்கலில் இருந்து நிவாரணம்

அத்திப்பழத்தில் நார்ச்சத்து அதிகமாக உள்ளது, இது குடல் இயக்கத்தை ஊக்குவித்து மலச்சிக்கல் மற்றும் வயிறு தொடர்பான பிரச்சனைகளை குறைக்கிறது

கருவுறுதலை மேம்படுத்துகிறது

அத்திப்பழத்தில் ஜின்க், மாங்கனீசு, மெக்னீசியம் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது, இது இனப்பெருக்க ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது

நார்ச்சத்து அதிகம் உள்ளதால், இந்த உலர் பழம் மாதவிடாய் நின்ற பிறகு ஏற்படும் பிரச்சனைகளையும் தடுக்கிறது

உடல் எடை குறைப்பு

உடல் எடையை குறைக்க, உடலுக்கு நிறைய நார்ச்சத்து கொண்ட உணவுகள் தேவைப்படுகிறது. அத்திபழத்தில் நார்ச்சத்து நிறைந்துள்ளது

இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும்

அத்திப்பழத்தில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், உடலில் உள்ள ஃப்ரீ ரேடிக்கல்களை அகற்றி இரத்த அழுத்தத்தைக் குறைக்க உதவுகிறது

சரும ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவும்

அத்திப்பழத்தை சாப்பிடுவதன் மூலம் சருமம் தொடர்பான பிரச்சனைகளில் இருந்து நிவாரணம் பெறலாம்

அத்திப்பழம் உடலில் இருந்து நச்சுப் பொருட்களை அகற்ற உதவுகிறது. மேலும், இது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது