பிஸ்தா உண்பதால் ஆரோக்கிய ஏற்படும் ஆரோக்கிய நன்மைகள்!



இரத்த அழுத்தம் மற்றும் கொலஸ்ட்ராலை கட்டுப்படுத்தலாம்



மற்ற பருப்புகளை விட பிஸ்தாவில் கொழுப்பு குறைவாக உள்ளது



இரத்த அழுத்தத்தை குறைக்கலாம்



இதய நோய் அபாயத்தைத் தடுக்க உதவும்



உடல் எடையை குறைக்க உதவலாம்



கண் பார்வைக்கு நல்லது



தோல் மற்றும் முடி ஆரோக்கியத்திற்கு உதவும்



புற ஊதாக் கதிர்களால் ஏற்படும் தோல் பாதிப்புகளைத் தடுக்கலாம்



இரத்த சர்க்கரையின் அளவைக் குறைக்க உதவலாம்



மூளை ஆரோக்கியத்திற்கு சிறந்தது