வாஷ் பேசினில் ஒட்டி இருக்கும் அழுக்கு கரைகளை இப்படி சுத்தம் செய்யலாம்



ஒரு பெளலில் ஒரு ஸ்பூன் பேக்கிங் சோடா எடுத்துக் கொள்ளவும்



அதனுடன் இருவர் பல் தேய்க்கும் அளவு பேஸ்ட் சேர்க்கவும்



இதனுடன் பாதி எலுமிச்சையை பிழிந்து விட்டு கலக்கி கொள்ள வேண்டும்



இப்போது இந்த கலவையை கொண்டு வாஷ் பேசினை சுத்தம் செய்யலாம்



ஸ்கிரப்பரால் இந்த லிக்விடை தொட்டு வாஷ் பேசினை தேய்த்து கழுவவும்



டேப் துரு பிடித்திருந்தால் அதையும் ஸ்கிரப்பரால் தேய்க்கவும்



இப்போது இதை தண்ணீரில் கழுவினால் வாஷ் பேசின் பளிச்சென மாறிடும்



கரை படிந்த தரையை சுத்தம் செய்யவும் இந்த முறையை பயன்படுத்தலாம்