உணவுக்குப் பிறகு சீரகத் தண்ணீர் குடிக்கலாமா? சீரகத்தில் இயற்கையாகவே நார்ச்சத்து நிறைந்துள்ளது இதில் அதிக அளவில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளது இரத்தத்தில் ஹீமோகுளோபின் உற்பத்தி அதிகரிக்க உதவலாம் செரிமான மண்டலத்தை மேம்படுத்த உதவலாம் அதிகமாகச் சாப்பிடுவதால் ஏற்படும் அசௌகரியம் மற்றும் வாயுத் தொல்லையைக் குறைக்க உதவலாம் இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவலாம் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது உணவுக்குப் பிறகு சீரகத் தண்ணீரைக் குடித்து வந்தால் உடல் எடை குறையலாம்