தினமும் ஸ்குவாட்ஸ் பயிற்சி செய்தால் கிடைக்கும் அற்புத பயன்கள்... உங்கள் முதுகின் அமைப்பை மேம்படுத்த உதவலாம் உடலில் உள்ள எலும்புகளை வலுப்படுத்த உதவலாம் உடலில் உள்ள கொழுப்புகளை குறைக்க உதவலாம் உடல் தோரணையை மேம்படுத்த உதவலாம் உங்கள் நுரையீரல் மற்றும் இதயத்தை வலுப்படுத்த உதவலாம் மூட்டுகளை பராமரிக்கவும், மேம்படுத்தவும் உதவலாம் கால்களின் வலிமையை மேம்படுத்த உதவலாம் ஸ்குவாட்ஸ் செய்வதால் சமநிலை மற்றும் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கலாம்