சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தும் உணவுகள்...! தினமும் நட்ஸ்களை அளவாக உணவில் சேர்த்துக் கொள்வதால் இரத்த சர்க்கரையை கட்டுப்படுத்தி இதய நோய்களையும் கட்டுப்படுத்த உதவலாம் முட்டைகள் இன்சுலின் உணர்திறனைக் குறைத்து உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் நீரிழிவு நோயாளிகள் அரிசி வகைகளை தவிர்த்து, அதற்கு மாற்றாக தானியங்கள் சேர்த்துக்கொள்ளலாம் பூசணி விதைகள், ஆளி விதைகள், சியா விதைகள் போன்ற விதைகளில் ஏராளமான ஊட்டசத்துகள் நிறைந்துள்ளன இரத்த சர்க்கரை அளவு குறைய யோகர்ட் சேர்த்துக்கொள்ளலாம் வெண்டைக்காயில் ஃப்ளவனாய்டு என்படும் ஆன்டிஆக்ஸிடன்ட் உள்ளது.இது இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவலாம் இலவங்கம் பல்வேறு ஊட்ட்சத்துகள் நிறைந்த ஒன்று.உடலில் உள்ள லிப்பிட் அளவு மற்றும் இரத்தச் சர்க்கரையை குறைக்கலாம் கொண்டைக்கடலை போன்ற பயறு வகைகளை சேர்த்துக்கொள்ளலாம்.இது உடலில் உள்ள இரத்தச் சர்க்கரையை கட்டுப்படுத்த உதவுகிறது.