மசாலா டீயின் ஆரோக்கிய நன்மைகள் மழை காலத்தில் மசாலா டீ குடிக்கும் போது சளி மற்றும் இருமல் தொல்லையை குறைக்கலாம் இது உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கலாம் இந்த டீயில் உள்ள இஞ்சி மற்றும் கருப்பு மிளகு செரிமானத்தை அதிகரிக்கலாம் இதில் உள்ள ஏலக்காய் மற்றும் இலவகப்பட்டை அழற்சி எதிர்த்து செயல்படலாம் இதில் உள்ள கிராம்பு மற்றும் துளசி சுவாச பிரச்சனையை குறைக்கலாம் இதில் உள்ள ஆன்டி ஆக்ஸிடன்ட் நோய் எதிர்ப்பு மண்டலத்தை உலுவாக்கி தொற்றுகள் பரவாமல் தடுக்கலாம் தினசரி மசாலா டீ குடித்து வந்தால் மூட்டு வலி மற்றும் வீக்கத்தை குறைக்கலாம் மசாலா டீ நுரையீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம் இவை அனைத்தும் பொதுவான தகவல்கள் மட்டுமே மருத்துவரின் கருத்துகள் மாறுபடலாம்