சீத்தாப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!!! சீத்தாப்பழத்தில் வைட்டமின் சி போன்ற ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் உள்ளது சீத்தாப்பழத்தில் உள்ள பொட்டாசியம் மற்றும் மெக்னீஷியம் .உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க உதவலாம் உடல் எடை குறைப்பிற்கு சீத்தாப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் கருவின் மூளை, நரம்பியல் அமைப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பு ஆகியவற்றின் வளர்ச்சிக்கு சீத்தாப்பழம் உதவலாம் கருச்சிதைவு ஏற்படாமல் இருக்கவும் இந்த பழம் உதவலாம் சீத்தாப்பழத்தில் டையட்டரி நார்ச்சத்து அளவுக்கு அதிகமாக இருப்பதால்,சர்க்கரை நோய் உருவாகும் அபாயத்தை குறைக்கலாம் கால்சியம், மெக்னீஷியம், இரும்பு, நியாசின் மற்றும் பொட்டாசியம் போன்ற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன குடல் இயக்கம் மற்றும் மலச்சிக்கல் போன்ற பிரச்சனைகளை சீராக்கலாம்