எந்த க்ரீமும் போடாம சருமம் பளபளனு ஆகணுமா? இதெல்லாம் சாப்பிட்டாலே போதும்... எலுமிச்சையில் ஆன்டிஆக்ஸிடென்ட்கள் நிறைந்துள்ளதால் குடல் அழற்சியை குறைக்க உதவுகிறது மஞ்சளில் உள்ள ஆன்டிஆக்ஸிடண்ட்கள் உங்கள் சரும செல்களை சேதத்திலிருந்து பாதுகாக்க உதவுகின்றன சீரகம் செரிமானம் மற்றும் ஊட்டச்சத்துக்களை மேம்படுத்த உதவலாம் குங்குமப்பூ மற்றும் சர்க்கரை கலந்து முகத்தில் தடவி ஸ்கரப் செய்து வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி சருமம் பொலிவு பெறலாம் வேர்க்கடலை மற்றும் குளிர்காலத்திற்கேற்ற கீரைகளை உட்கொள்வதும் பொலிவான சருமத்தைப் பெற உதவும் தினசரி உணவில் காய்கறிகள் மற்றும் பழங்களை சேர்ப்பதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறலாம் பப்பாளி சாப்பிடுவதால் செரிமான கோளாறு போன்ற பிரச்சனைகள் நீங்கலாம் குங்குமப்பூவை தினமும் பாலில் கலந்து குடிப்பதன் மூலம் பளபளப்பான சருமத்தைப் பெறலாம்