அன்றாட டயட்டில் இஞ்சி சேர்ப்பதால் என்னாகும்?



இஞ்சி, ஆயுர்வேதத்திலும் சித்த மருத்துவத்திலும் முக்கிய பங்கு வகிக்கிறது



இஞ்சியில் சக்திவாய்ந்த அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன



உடல் வீக்கத்தைக் குறைக்கவும் எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவலாம்



கீல்வாதம் போன்ற பிரச்சினைகளுடன் தொடர்புடைய அறிகுறிகளைப் போக்க உதவலாம்



இஞ்சி குமட்டல், வாந்தி ஆகியவற்றை போக்க உதவியாக இருக்கிறது



ஜீரண மண்டலத்தின் செயல்பாட்டை சீராக்க உதவலாம்



அதிக எடை அல்லது உடல் பருமன் உள்ள நபர்கள் இதை எடுத்துக்கொள்ளலாம்



டைப் 2 நீரிழிவு நோய் உள்ளவர்கள், இஞ்சியை அன்றாட எடுத்துக்கொள்ளலாம்



முன்குறிப்பிட்ட அனைத்தும் பொதுவான தகவல்களே. மேலும் அறிய மருத்துவரை அணுகவும்