புரதம் நிறைந்த நட்ஸ் வகைகளை எப்படியெல்லாம் சாப்பிடலாம்?



வேர்க்கடலை புரதத்தின் சிறந்த மூலமாக இருக்கிறது. வேகவைத்த கடலையை எடுத்துக்கொள்ளலாம்



வேர்க்கடலை, தசை வளர்ச்சிக்கு உதவலாம். அத்துடன் பலவீனமான தசைகளை வலுப்படுத்தலாம்



பாதாம் சுவையானது மட்டுமல்ல, நம்ப முடியாத அளவிற்கு சத்தானதும் கூட



பாதாம் பருப்பை ஒரு மணி நேரம் முழுவதும் ஊற வைத்து சாப்பிடலாம்



முந்திரியில் தேவையான அளவு புரதம் காணப்படுகின்றன



உணவில் சேர்ப்பதற்கு பதிலாக, இதை சிற்றுண்டியாக எடுத்துக்கொள்வது நல்லது



பிஸ்தா இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது



பிஸ்தாவை அப்படியே சாப்பிடலாம், யோகர்ட், பெஸ்டோ ஆகியவற்றில் கலந்தும் சாப்பிடலாம்



வால்நட், ஒமேகா -3 கொழுப்பு அமில உள்ளடக்கத்தை கொண்டுள்ளது



வேகவைத்த பொருட்களில் சேர்க்கலாம், ஓட்மீல் உடன் சாப்பிடலாம்