கருப்பு திராட்சை இப்படி சாப்பிடுவது நல்லது!

Published by: ஜான்சி ராணி

திராட்சைப் பழங்களை விட, அதன் விதையில் ஏராளமான மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன.

கருப்பு திராட்சை விதையில், புரோ-ஆன்தோசயனிடின் எனும் சத்து அதிகமாக உள்ளது. இது, ரத்தக்குழாய்களில் ஏற்படும் அடைப்பு, வீக்கம், ரத்தக் கொதிப்பு போன்ற பிரச்னைகளை தவிக்கலாம்.

ரத்தக் குழாய்களில் உள்ள கொழுப்பை கரைத்து, சர்க்கரை நோய் மற்றும் கால்கள் மரத்துப் போதல் போன்ற பிரச்னையை குணமாக்குகிறது.

நம் உடலிலுள்ள நச்சுப் எனும் பொருட்களை வெளியேற்றி, புத்துணர்ச்சி தரக்கூடிய ஆன்ட்டி ஆக்சிடெண்ட் அதிகம்