விட்டமின் A உள்ளதால் கண்ணை அரோக்கியமாக வைத்துக்கொள்கிறது
இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள், குறிப்பாக பீட்டா கரோட்டின், சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது
கேரட்டில் உள்ள வைட்டமின் சி நோயெதிர்ப்புயை சக்தி தருகிறது
அதிக நார்ச்சத்து உள்ளது வழக்கமான குடல் இயக்கங்களுக்கு உதவுகிறது மற்றும் மலச்சிக்கலைத் தடுக்கிறது.
கேரட்டில் கலோரிகள் குறைந்து காணப்படுவதால் எடையை கட்டுப்பாட்டில் வைத்திருக்கும்
கேரட்டில் கல்லீரல் செயல்பாட்டை ஊக்குவிக்கும் சத்துக்கள் உள்ளன
வைட்டமின் k மூளை ஆரோக்கியத்திற்கு ஒரு முக்கிய ஊட்டச்சத்து ஆகும்
பொட்டாசியம் நிறைந்துள்ளது, உடலில் சோடியத்தின் அளவை சமநிலைப்படுத்துவதன் மூலம் இரத்த அழுத்தத்தை சீராக்க உதவும்.