யூரிக் அமில அளவை இயற்க்கையாக குறைக்க உதவும் குறிப்புகள் பியூரின் நிறைந்த உணவுகளை கட்டுப்படுத்த வேண்டும் சிவப்பு இறைச்சி மற்றும் சில கடல் உணவுகளில் பியூரின் அதிகமாக இருக்கும் ஆரோக்கியமான உடல் எடையை பராமரிக்க வேண்டும் உடல் எடையை பராமரிக்க தினசரி உடற்பயிற்சியில் ஈடுபட வேண்டும் நிறைய தண்ணீர் குடித்து சிறுநீரகக் யூரிக் அமிலத்தை வெளியேற்ற உதவும் குறைந்த கொழுப்பு உள்ள பால் பொருட்களை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டும் பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் அதிகம் சேர்த்துக்கொள்ள வேண்டும் புளிப்பு செர்ரிகளில் குறைந்த யூரிக் அமிலத்தை கொண்டுள்ளது அதிகப்படியான காஃபி குடிப்பது நீரிழப்பை ஏற்ப்படுத்தலாம் நாள்பட்ட மன அழுத்தம் யூரிக் அமிலத்தை அதிகரிக்கும் மன அழுத்தத்தை குறைக்க யோகா ஆழ்ந்த மூச்சு பயிற்சி செய்யலாம்