தன்னம்பிக்கை அதிகரிக்க அன்றாட செய்ய வேண்டியவை!



தண்ணீர் நிறைய குடித்து உடலை நீரேற்றத்துடன் வைத்துக்கொள்ள வேண்டும்



நடக்கும் போது தலையை குணியாமல் நிமிர்ந்து நடக்க வேண்டும்



பேசுவர்களிடம் அன்பாக பேசி பழக வேண்டும்



புன்னகைத்த முகம் எப்போதும் அழகாகவே இருக்கும்



நீங்கள் சிந்திக்கும் எண்ணங்கள் நேர்மறையாக இருக்க வேண்டும்



நாளை தொடங்கும் போது நிதானமாக தொடங்க வேண்டும்



நாள் முழுவதும் மகிழ்ச்சியாக இருக்க வாசனை தைலத்தை பயன்படுத்தலாம்



தினமும் காலையில் எழுந்து 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்யுங்கள்



கண்ணாடியை பார்த்து உங்களை நீங்களே பார்த்து பாராட்டிக் கொள்ளுங்கள்