கோடைக் காலங்களில் வெளியே செல்லும்போது முகத்தின் நிறம் கருமையாக மாறும்



சருமத்தைப் பராமரிக்கவில்லை என்றால், பருக்கள், தழும்புகள், சுருக்கம் போன்ற எண்ணற்ற பிரச்சனைகள் வரலாம்



ஒரு டம்ளர் தண்ணீரில் நான்கு கொய்யா இலைகளைப் போட்டு நன்றாகக் கொதிக்கவிடவும்



அந்த நீரை காட்டன் துணியால் நனைத்து முகத்தில் அப்ளை செய்யவும்



அரை மணி நேரத்திற்கு பிறகு முகத்தை கழுவினால், சருமத்தின் கருமை நீங்கும்



கொய்யா இலைகளில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன



கொய்யா இலைகளை பசும்பாலுடன் சேர்த்து அரைத்து அப்ளை செய்தால் சருமம் ஆரோக்கியமாக இருக்கும்



கொய்யா இலைகளை அரைத்து அதன் சாரை முகத்தில் தடவினால் முகப்பருக்கள் நீங்கலாம்



சருமத்தில் உள்ள மெல்லிய கோடுகள், சுருக்கங்கள், துளைகளை நீக்க கொய்யா இலை நீர் உதவுகிறது



கொய்யா இலை நீர் இளமையான, மிருதுவான, மென்மையான சருமத்தைப் பெற உதவுகிறது