பாலை காய்ச்சாமல் பச்சையாக குடிக்கலாமா? அது நல்லதா?



பால் என்பது நமது அன்றாட உணவு பழக்கத்தில் பிரிக்க முடியாத ஒரு அங்கமாக இருக்கிறது



இது எலும்புகள் மற்றும் பற்களை வலுப்படுத்த உதவும்



மெட்டபாலிசத்தை மேம்படுத்த உதவும்



பாலில் ஆரோக்கியமான என்சைம்கள், புரதம் நிறைந்துள்ளன



ஆனால் பாலை காய்ச்சாமல் பச்சையாக குடிப்பது நல்லதல்ல



பச்சை பாலில் தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்கள், நுண்ணுயிரிகள் இருக்கலாம்



பால் எடுக்கப்பட்ட விலங்கில் ஏதாவது நோய் இருந்தால், அது பெரும் சிக்கலை ஏற்படுத்தலாம்



குமட்டல், செரிமான கோளாறுகளை ஏற்படுத்தலாம்



பாலூட்டும் தாய்மார்களின் ஆரோக்கியத்தை பாதிக்கலாம்